மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி மக்களின் கல்வித் தந்தை என எல்லோராலும் போற்றப்படும் பிகே முக்கையார் தேவரின் 46 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.அவரது நினைவு தினத்தை ஒட்டி உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அமைந்துள்ள முக்கையா தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் மாநில பிர மலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை மாநில தலைவர் ராஜபாண்டியன் மாநில பொதுச் செயலாளர் பூபதி ராஜா கழிவரத ஐயப்ப சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
You must be logged in to post a comment.