விடுதலைப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்தநாள் விழா மதுரை மாவட்டம் உச்சமான. காங்கிரஸ் கட்சியினர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டி சரவணகுமார், எம் .மகேந்திரன் ஆகியோர் தலைமையில் முன்னாள் நகரச் செயலாளர் ஓ காந்தி சரவணன் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். விழாவில் ஐ என் டி யூ சி தொழிற்சங்கத்தினர் பிரேம் ஆனந்தன், யோக்கியன், மகா மந்திரி, கண்ணன், மார்நாடு, பரமன் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் மாவட்ட செயலாளர் எல் விஜய காந்தன் நகரச் செயலாளர் தினகரன் சேடவெட்டி வட்டார தலைவர் ஜெயராமன் தொண்டர் முருகேசன் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் இளங்கோ ராஜன் வட்டாரத் துணைத் தலைவர் தமிழ்மாறன் வழக்கறிஞர் ராம்குமார் செல்லம்பட்டி ஜெயலிங்கம் செல்வம் வட்டாரத் துணைத் தலைவர் அர்ஜுனன் முத்து கண்ணன் மகளிர் அணியினர் அழகம்மாள், பாண்டி தாயம்மாள், அழகு ஜோதி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

You must be logged in to post a comment.