கரிமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர்சோலைராஜ் ரோந்து பணியில் இருந்தபோது கரிமேடு மீன் மார்க்கெட் அருகில் மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி ஆனந்தி சந்தேகப்படும்படியாக கட்டைப்பையுடன் நின்றிருந்தவரிடம் விசாரணைசெய்ததில் அவர் கஞ்சா விற்பனை தொழில் செய்பவர் என தெரியவந்தது எனவே அவர்வைத்திருந்த கட்டைப்பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து அவரிடமிருந்து 6.100 கி.கி கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.52.500 கைப்பற்றப்பட்டது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.