மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூரைச் சேர்ந்த கார்த்திக் – இந்திரா தம்பதியின் மகன் வியாஷ் ஆத்விக்., ஸ்கேட்டிங் போட்டியில் ஆர்வம் கொண்ட இந்த சிறுவன் .

தமிழக CISCE பள்ளிகளுக்கு இடையிலான சென்னையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில்
தனது பயிற்சியாளர் ஆனந்த் பாபு முயற்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்தப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கம் என்று தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கு தமிழக அணி சார்பில் தேர்வாகி உள்ளார்.
பதக்கம் வென்று இன்று சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு வந்த இந்த சிறுவனுக்கு பெற்றோர் மற்றும் ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் போட்டியில் பங்கேற்று வெள்ளி,வெண்கல பதக்கம் வென்று அசத்திய சிறுவன் வியாஷ் ஆத்விக் – யை பலரும் பாராட்டி வருகின்றனர்.
You must be logged in to post a comment.