அய்யங்கோட்டை பகுதியில் நலத்திட்ட உதவிகளை .வெங்கடேசன் எம்எல்ஏ வழங்கினார்
சோழவந்தான் தொகுதிகுட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கு டிபன்பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வெங்கடேசன் எம் எல் ஏ வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், சரந்தாங்கி முத்தையன், பரந்தாமன் அருண்குமார் நிர்வாகிகள் பிரதீப் சதீஷ் அய்யங்கோட்டை விஜி, மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், அய்யங்கோட்டை கிளை கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வடுகபட்டி, தனிச்சியம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.