உசிலம்பட்டி காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன பொது கூட்டம்

மதுரை தெற்கு மாவட்டம் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன பொதுக்கூட்டம் தேனிரோடு முருகன் கோவில் முன்பாக நடைபெற்றது.

இந்திய அரசியல் அமைப்பை காப்போம் மற்றும் மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி எம். பாண்டியன் தலைமையில் ஏ ஐ சி சி உயர் கமிட்டி உறுப்பினர் எஸ் ஓ ஆர் இளங்கோவன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டி சரவணக்குமார் எம் .மகேந்திரன் பொன் மணிகண்டன் நகர மன்ற துணைத் தலைவர் எஸ். தேன்மொழி முன்னிலையில் மாநில பேச்சாளர் கம்பம் கவிஞர் பாரதன் உசிலம்பட்டி வட்டார தலைவர் பி ஆர் வெஸ்டர்ன் முருகன் நகரத் தலைவர் எம். பாண்டீஸ்வரன் நகரத் துணைத் தலைவர் வி பிச்சை வழக்கறிஞர் எம் ரமேஷ்பாபு சேடப்பட்டி வட்டார தலைவர்கள் ஏ புது ராஜா ஜெயராஜ் செல்லம்பட்டி வட்டார தலைவர்கள் செந்தில்குமார் ஆனந்தன் ஏழுமலை தலைவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட பொதுச் செயலாளர் பி. எம். வினோத் கண்ணன் மாவட்டச் செயலாளர் தவமணி, ரங்கமலை தசரத பாண்டியன், அர்ச்சுனன், மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவர் முத்து மணி நேதாஜி, சிங்கம் முத்துக்கண்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உசிலம்பட்டி வட்டார நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், சேடபட்டி, செல்லம்பட்டி ,ஏழுமலை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்திய அரசியல் அமைப்பை காப்போம் மற்றும் மீட்டெடுப்போம் கண்டன பொதுக்கூட்டத்தில் உயர் கமிட்டி உறுப்பினர் எஸ் ஓ ஆர் இளங்கோவன் பேசினார். மாவட்ட தலைவர் எம் பாண்டியன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சரவணகுமார், மகேந்திரன், பொன் மணிகண்டன், வட்டாரத் தலைவர் வெஸ்டர்ன் முருகன் நகர் மன்றத் துணைத் தலைவர் தேன்மொழி மாநில பேச்சாளர் கம்பம் கவிஞர் பாரதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!