அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசுதாகவும் அதனை கண்டித்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜான்சன் பிரபு சசிகுமார் அழகுமாரி வேங்கை மார்பன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜு வின் உருவ பொம்மையை எரித்தும் அவரைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் பேருந்து நிலையம் அருகே பரபரப்பான சுழ்நிலை நிலவியது.
