மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி சார்பில் வார்டு 1 முதல் 9 வரை உள்ள வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனியார் மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வெங்கடேசன் எம் எல் ஏ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன் வாடிப்பட்டி வட்டாட்சியர் பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் துணைத் தலைவர் கார்த்திக் முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் இளைஞர் அணி வெற்றிச்செல்வன் செயல் அலுவலர் ஜெயலட்சுமி சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வக்குமார் கவுன்சிலர்கள் ஜெயகாந்தன் பூமிநாதன் இளைஞர் அணி வினோத் தகவல் தொழில்நுட்ப அணி அரவிந்தன் இளநிலை உதவியாளர்கள் மாயாண்டி முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் முகாமில் பிற்பட்டோர் நலத்துறை நலத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை மாற்றுத்திறனாளிகளுக்கான துறை சிறப்பு திட்ட செயலாக்கு துறை உள்ளிட்ட பல்வேறுதுறைகளின் சார்பில் மனுக்கள் பெறப்பட்டது மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான மனுக்கள் வழங்க பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆர்வம் காட்டினர்

You must be logged in to post a comment.