மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் சார்பில் பொதும்பு ஊராட்சியில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பொதும்பு ராகுல் வரவேற்புரை ஆற்றினார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் அம்மா பேரவை கடலூர் மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன் ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன் மு காளிதாஸ் முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா அம்மா பேரவை வெற்றிவேல் மகளிர் அணி லட்சுமி விருகை தர்மர் விவசாய அணி மாவட்ட செயலாளர் ராம்குமார் இணைச் செயலாளர் வாவிட மருதூர் ஆர்பி குமார் எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் முடுவார் பட்டி ஜெயச்சந்திர மணியன் புதுப்பட்டி கிளைச் செயலாளர் பாண்டுரங்கன் குருவித்துறை வழக்கறிஞர் காசிநாதன் மகளிர் அணி ரேவதிசாந்தி மாரிமுத்து சரிதா பானு மகாலட்சுமி அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் கல்லணை மனோகரன் ஒன்றிய கிளை நிர்வாகிகள் முனியப்பன் துரைச்சாமி ராஜா கிருஷ்ணன் முருகேசன், மகாராஜன் தங்கம் முத்துகிருஷ்ணன் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர் 500 நபர்களுக்கு மேல் அசைவ உணவும் 30 குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது
