இளைஞர்களுக்கு விழிப்புணர்வு

மதுரை மாநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் மாநகரின் முக்கிய சந்திப்புகளில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் தலைக்கவசம் அணியாமலும் பயணித்த இளைஞர்களுக்கு அதிவேகம் ஆபத்தானது எனவும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் மற்றும் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!