ன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் ஆலோசனையின் பேரில்
வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சி. புதூர் ஊராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார் இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மு.கா மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார் நிகழ்ச்சியில் விருகை தர்மர் விவசாய அணி மாவட்ட இணைச் செயலாளர் வாவிட மருதூர் ஆர்பி குமார் எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் முடுவார் பட்டி ஜெயச்சந்திர மணியன் புதுப்பட்டி கிளைச் செயலாளர் பாண்டுரங்கன்
தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட தலைவர் மதுசூதனன் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தி மாரிமுத்து குரு பார்த்திபன் கச்சை கட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆலயமணி மூர்த்தி சந்திர போஸ் கோட்டைமேடு பாலா தென்கரை நாகமணி செந்தாமரை கண்ணன் விஸ்வநாதன் பெரிய கருப்பு ஹரி ராஜு குட்டி சந்திர போஸ் திவ்யா அழகு மலைக்கண்ணன் பிச்சை உமையாண்டி தங்கையா சசி ரமேஷ் அழகுராஜா சங்கர் குமார் ஜெயராமன் மிட்டாய் கார்த்தி பெரியசாமி தருமர் முருகன் பிரசன்னா அழகர் மாலிக் சசி சுப்புராஜ் ஜெயச்சந்திரன் வசந்தகுமார் தென்கரை மலைச்சாமி வி எஸ் பாண்டியன் பிரசன்னா பாண்டி அழகர் ஜெயக்குமார் மலைச்சாமி தக்காளி முருகன் தருமர் கோவில்பட்டி வழக்கறிஞர் அழகர்சாமி வாடிப்பட்டி செந்தூர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னாள் ஒன்றிய செயலாளர் சி புதூர் பரந்தாமன் நன்றி கூறினார்
