மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை தாங்கினார் இக்கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது இதில் ஒன்றிய துணைச் செயலாளர்கள், மாவட்ட விவசாய பிரிவு வக்கீல் முருகன் , ரேகா வீரபாண்டி ,ரிஷபம் சிறுமணி, சோலை கேபிள் ராஜா ஊத்துக்குளி ராஜா நீலமேகம் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.