சோழவந்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் 17ந்தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது இதனால் சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி,மீனாட்சி நகர் ,ஜெயராம் டெக்ஸ், விஜயலட்சுமி பேக்டரி, மவுண்ட் லிட்ரா ஸ்கூல், மேலக்கால், தாராப்பட்டி கச்சிராயிருப்பு, கீழ மட்டையான்,மேல மட்டையான், நாராயணபுரம், தேனூர், திருவேடகம், தச்சம்பத்து,மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குளி முள்ளி பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்ப நாயக்கன்பட்டி, தாமோதரன் பட்டி, குருவித்துறை , சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.