மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாள் விழா அவரது முழு திருவுருவச்சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை வகித்தார் .பேரூராட்சி சேர்மன் எஸ் எஸ் கே ஜெயராமன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், துணைத் தலைவர் கண்ணன் பிற்படுத்தப்பட்டோர் நல உறுப்பினர் பேட்டை பெரியசாமி, , கொத்தாளம் செந்தில், வேல் குருசாமி செல்வராணி ஜெயராமச்சந்திரன், மற்றும் வார்டு கவுன்சிலர்கள் நிஷா கௌதமராஜா, முத்துச்செல்வி சதீஷ், சிவா, விவசாய பிரிவு பேரூர் துணை செயலாளர் சந்திரன், ஆறாவது வார்டு செயலாளர் ரவி, கார்த்தி ,மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.