உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 150 க்கும்

மேற்பட்ட மாணவர்கள் காமராஜரின் வேடம் அணிந்து வந்திருந்தனர். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி அவர்கள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். காமராஜர் பிறந்த நாள் விழா விழிப்புணர்வு ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்டமாணவர்கள் முக்கிய தெருக்களில் வழியாக ஊர்வலமாக சென்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்.அனைத்து மாணவ மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது
You must be logged in to post a comment.