மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கொண்டையம்பட்டியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் எஸ் எஸ் சரவணன் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் விவசாய அணி ஆர் எஸ் ராம்குமார் விருகை தருமர் மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர்பி குமார் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முடுவார் பட்டி ஜெயச்சந்திர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
அலங்காநல்லூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி முன்னாள் செயலாளர் புதுப்பட்டி கிளைக் கழகச் செயலாளர் பாண்டுரங்கன் சத்திர வெள்ளாளப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் கல்லணை எஸ்கே ராஜா இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எர்ரம்பட்டி மதன் கல்வேளிப்பட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிளைச் செயலாளர் பாரி கருப்பையா அலங்காநல்லூர் ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளர் கே பாலமுருகன் முடுவார் பட்டி கேகே காமாட்சி பெரிய ஊர் சேரி கிளைச் செயலாளர் முத்து ராமன் ஜெயபிரகாஷ் குருவித்துறை விரும்பப்ப ராஜன் வழக்கறிஞர் காசிநாதன் மகளிர் அணி லட்சுமிஉமா ஸ்ரீ மாரி கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

You must be logged in to post a comment.