மதுரை வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் மருத்துவர் அணி பாலகிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் டாக்டர் கருப்பையா வரவேற்புரை ஆற்றினார்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் , எம் வி கருப்பையா மாணிக்கம் , வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா மகளிர் அணி லெட்சுமி வனிதா சாந்தி மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநிலமாவட்ட அணி நிர்வாகிகள் துரை தன்ராஜ்சிவசக்தி, சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் பேரூர் துணைச் செயலாளர் தியாகு பேரூராட்சி கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள்
கருப்பட்டிதங்கப்பாண்டி தென்கரை ராமலிங்கம் நாச்சிகுளம் தங்கப்பாண்டி கருப்பட்டி ராஜேந்திரன் பொம்மன் பட்டி பாலு கருப்பட்டி கிளைச் செயலாளர் முருகன் பழனியாண்டி விருகை தர்மர், ஆனந்த் துரைக்கண்ணன், ஜெயபிரகாஷ், குருவித்துறை விஜய் பாபு வழக்கறிஞர்
காசிநாதன் பேட்டை வெல்டிங் மாரி ஜேசிபி சுரேஷ் வைகை ராஜா தண்டாயுதம் உமா ஸ்ரீ மாரி தென்கரை முருகன் அப்பாச்சி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து கருப்பட்டி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது இளைஞர் அணி
கேபிள் மணி நன்றியுரை ஆற்றினார்.

You must be logged in to post a comment.