உசிலம்பட்டி நகர் ஒன்றிய திமுக கழகத்தின் சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா மற்றும் செம்மொழி நாள் விழாவாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே கலைஞர் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம்
உசிலம்பட்டி நகர் ஒன்றிய திமுக கழகத்தின் சார்பாக கருணாநிதி 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் ஆலோசனையின் படி உசிலம்பட்டி நகர செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சரவணகுமார் உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர்கள் எஸ் வி எஸ் முருகன் எம். பி பழனி அஜித் பாண்டி முன்னிலையில் நகர அவைத் தலைவர் சி எம் வி சின்னன் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை வி குபேந்திரன் திமுக கழக மூத்த முன்னோடிகள் வி கல்யாணி மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ஜெகன் சரவெடி சரவணன் கே பி பிரபு சுகுமார் கே பி பிரவின்நாத் முத்து, அலெக்ஸ் பாண்டியன், மகளிர் அணி அமைப்பாளர் பிரியா சங்கீதா பிரபு மற்றும் தொண்டர் அணியினர் நகரப் பொருளாளர் து. கா ஜெயபிரகாஷ் நகர் கழக துணைச் செயலாளர்கள் எம் உதய பாஸ்கரன் தேவி ரமேஷ் அழகர் டி சி கணேசன் மாவட்ட பிரதிநிதி பழனி குமார் மகாலிங்கம் வீரா தினேஷ் நகரமன்ற கவுன்சிலர்கள் கே முருகன் கே எஸ் வீரமணி வழக்கறிஞர் அணி கனி ராஜன் சி எம் விக்னேஷ் செல்வராஜ் மற்றும் வார்டு செயலாளர்கள் மதிவாணன் எஸ் பால்பாண்டி பிரபாகரன் எம். மணிமாறன் மற்றும் இளைஞர் அணியினர் சுஜெந்திர நாத் திமுக நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் மோகன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் மற்றும் திமுக கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கினர்.


You must be logged in to post a comment.