தெப்பக்குளம் சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் போலிசாா் ரோந்துப்பணியில் ,ஈடுபட்ட போது காமராஜர் சாலை அலங்கார் தியேட்டர் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலை பெற்று அந்த வீட்டிடை சோதனை செய்தபோது அங்கு புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக சிவக்குமாா் என்பவா் கைது செய்யப்பட்டாா்.அவாிடமிருந்து ரூ.6720/- மதிப்புள்ள 30 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பணம் ரூ.4240/- ஆகியவையும் கைப்பற்றப்பட்டது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.