மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி நகர் திமுக சார்பாக கழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கவுண்டன்பட்டியில் நடைபெற்றது.
திமுக பொதுக் கூட்டத்திற்கு உசிலம்பட்டி நகரச் செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் தலைமை வைத்தார் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பி சரவணகுமார் வரவேற்றார் தலைமைக் கழக பேச்சாளர் சேப்பாக்கம் வே.பா பிரபாகரன் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை விளக்கிப் பேசினர். செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் டி. முத்துராமன் மாநில நிர்வாகிகள் எம் ஆர் அருண் மாவட்ட அணி அமைப்பாளர்கள் வி குபேந்திரன் மூத்த முன்னோடிகள் டி சி கணேசன் வி. கல்யாணி வாலாந்தூர் பார்த்திபன் காளிதாஸ் கே மகேஸ்வரன் நகர் கழக நிர்வாகிகள் எம் உதய பாஸ்கரன் தேவி ரமேஷ், அழகர், ஜெயபிரகாஷ், பழனி குமார், மகாலிங்கம், வீரா ஜே. தினேஷ் நகராட்சி கவுன்சிலர்கள் வீரமணி, சந்தானம், பிரியா மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் என் ஜெகன், சரவெடி சரவணன், கே.பி பிரவீன் நாத்,பிரபு , வினோத்குமார் அலெக்ஸ் பாண்டியன், அனுராதா மாரி ராஜா, ஒன்றிய கழக நிர்வாகிகள் மகேந்திரன் பெத்தணன் எபினேசர் செல்வராஜ் கனிராஜன் ஆனந்த் மற்றும் வார்டு நிர்வாகிகள் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர். நகர் அவைத் தலைவர் சி எம் வி சின்னன் நன்றி கூறினார்