மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஆகிய ஊராட்சியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் அம்மா பேரவை துரை தன்ராஜ் வெற்றிவேல் வக்கீல் திருப்பதி மகளிர் அணி லட்சுமி புளியங்குளம் ராமகிருஷ்ணன் இலக்கிய அணி ரகு கலைப்பிரிவுசிவசக்தி சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கருப்பட்டி தங்கப்பாண்டி கருப்பட்டி கிளைச் செயலாளர் டாக்டர் கருப்பையா மேல் நாச்சிகுளம் கிளைச் செயலாளர் கார்த்தி நாச்சிகுளம் பாஸ்கரன் கருப்பட்டி செல்வகுமார் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் தியாகு மணிகண்டன் தென்கரை ராமலிங்கம் குருவித்துறை காசிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்
