மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள டி இ எல் சி ஆலயம் வளாகத்தில் உள்ள வி மதுரம் நினைவிடத்தில் 4ம் ஆண்டு நினைவேந்தல் சர்வ கட்சியினர் கலந்து கண்டு அனுசரிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டி இ எல் சி ஆலயம் வளாகத்தில் உள்ள டி இ எல் சி ஆசிரியர் பயிற்சி முன்னாள் தாளாளர் வி மதுரம் நாலாம் ஆண்டு நினைவேந்தல் விழாவில் குடும்பத்தினர் மனைவி ரதி எம். வசந்த ராஜன் பிரவீனா மல்லிகா செல்வம் ரூபன் கிருபா மற்றும் காங்கிரஸ் கட்சி உயர் கமிட்டி உறுப்பினர் எஸ் ஓ ஆர் இளங்கோவன் காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் வெஸ்டன் முருகன் சேடபட்டி புது ராஜா நகரத் தலைவர் பாண்டீஸ்வரன் மாவட்ட செயலாளர் வினோத் கண்ணன் தமிழ்மாறன் தி மு க முன்னாள் நகரச் செயலாளர் எஸ் தங்கமலை பாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் எம் பி பழனி வாலாந்தூர் பார்த்திபன் பாறைப்பட்டி ராமசாமி வீரத்தேவன் அதிமுக டிக்கா இளையராஜா பழக்கடை ராஜேந்திரன் தர்மா தேவேந்திரன் பி வி கே ராஜேந்திரன் சிவமதன் உதயசங்கர் செந்தில் மார்க்கெட் பிச்சை மற்றும் பலர் கலந்து கொண்டு டி இ எல் சி ஆசிரியர் பயிற்சி முன்னாள் தாளாளர் மதுரம் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்துமௌன அஞ்சலி செலுத்தினர்.