சோழவந்தானில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கிளை கழக கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம் சோழவந்தானின் 18 வார்டுகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் பேரூர் செயலாளர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார் அமைப்புச் செயலாளர் மகேந்திரன்முன்னாள் எம்எல்ஏக்கள் எம்வி கருப்பையா மாணிக்கம் வாடிப்பட்டி முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்மாநில மாவட்ட நிர்வாகிகள் துரைதன்ராஜ் திருப்பதி புளியங்குளம் ராமகிருஷ்ணன் மகேந்திர பாண்டி கவி காசிமாயன் ரகு சிவசக்தி பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ்பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் சண்முக பாண்டியராஜா மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்க பாண்டி முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் பேரூர் துணைச் செயலாளர் தியாகு பேட்டை பகுதி நிர்வாகிகள் முத்துக்குமார் கிரில் மாரி சுரேஷ் வைகை ராஜா பாலா அண்ணா தொழிற்சங்கம் சக்திவேல் இளைஞர் அணி தண்டபாணி பத்தாவது வார்டு மணிகண்டன் ஜெயபிரகாஷ் சிவா துரை கண்ணன் மருது சேது காசிநாதன் நாகமணி குருவித்துறை தண்டாயுதம் விஜய் பாபு திருவேடகம் மணி என்ற பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர் இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார் தொடர்ந்து கருப்பட்டியில் நடைபெற்ற மருத்துவரணி மாவட்ட இணைச்செயலாளர் கருப்பட்டி கருப்பையா இல்ல காதணி விழாவில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் குழந்தைச் செல்வங்களை வாழ்த்தினார் தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மாநில மாவட்ட நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!