உசிலம்பட்டியில் இலவச மருத்துவ முகாம் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையில் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். மதுரை வேலம்மாள் மருத்துவமனை முதன்மை அதிகாரி ஆர் மணிவண்ணன் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் ஆர் வினோத்குமார் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிகிச்சை மருத்துவர்கள் 25 கலந்து கொண்டு அளித்தனர். பொது மருத்துவ மருத்துவமனை செவிலியர்கள் 20 பேர்கள் கலந்து கொண்டு இரத்த பரிசோதனைகள் மற்றும் பொது மக்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது
இலவச மருத்துவ முகாம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
உசிலம்பட்டியில் இலவச மருத்துவ முகாம் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையில் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். மதுரை வேலம்மாள் மருத்துவமனை முதன்மை அதிகாரி ஆர் மணிவண்ணன் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் ஆர் வினோத்குமார் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிகிச்சை மருத்துவர்கள் 25 கலந்து கொண்டு அளித்தனர். பொது மருத்துவ மருத்துவமனை செவிலியர்கள் 20 பேர்கள் கலந்து கொண்டு இரத்த பரிசோதனைகள் மற்றும் பொது மக்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது
உசிலம்பட்டியில் இலவச மருத்துவ முகாம் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையில் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். மதுரை வேலம்மாள் மருத்துவமனை முதன்மை அதிகாரி ஆர் மணிவண்ணன் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் ஆர் வினோத்குமார் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிகிச்சை மருத்துவர்கள் 25 கலந்து கொண்டு அளித்தனர். பொது மருத்துவ மருத்துவமனை செவிலியர்கள் 20 பேர்கள் கலந்து கொண்டு இரத்த பரிசோதனைகள் மற்றும் பொது மக்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது

You must be logged in to post a comment.