பிகே.மூக்கையா தேவரின் 103 ஆவதுபிறந்தநாளை முன்னிட்டு சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் லதா கண்ணன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேரூர் துணை செயலாளர் கொத்தாளம் செந்தில்வேல் முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி அவை தலைவர் தீர்த்தம் பிற்பட்டோர் நல வாரிய உறுப்பினர் பேட்டை பெரியசாமி பேரூராட்சி கவுன்சிலர்கள் கௌதம ராஜா சிவா மாவட்ட பிரதிநிதி சுரேஷ் கேபிள் ராஜா மாணவர் அணி எஸ் ஆர்.சரவணன் 6வது வார்டு பிரதிநிதி சங்கங்கோட்டை சந்திரன் செயலாளர் ரவி ராமநாதன்
மாரிமுத்து செங்குட்டுவன் சக்கரவர்த்தி கண்ணதாசன் நூலகர் ஆறுமுகம் சங்கையா மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்

You must be logged in to post a comment.