மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் சாலை ஓரம் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார தேடுஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் இது குறித்த செய்தி பத்திரிகைகளில் வந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை ஊராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றினர் ஊராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்

You must be logged in to post a comment.