பத்திரமாக தரையிரங்கிய சுனிதா வில்லியம்ஸிற்கு பள்ளி குழந்தைகள் பாராட்டு
mohan
March 19, 2025
உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியின் சார்பாக விண்வெளி நாயகி சுனிதா வில்லியம் அவர்களை இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாகவும் welcome To India என்று வாழ்த்தினர்.
இன்று 19 .03 .25 புதன்கிழமை அதிகாலையில் 9 மாத பயணத்திற்குப் பிறகு டிராகன் மூலமாக விண்வெளியில் இருந்து மண்ணைத் தொட்ட இந்தியா வம்சாவளியை சார்ந்த விண்வெளி நாயகி தனது 3 சக வீரர்களுடன் பூமிக்கு திரும்பியதன் மூலம் தைரியம் /உறுதி/ விடா முயற்சி இவைகளை நமக்கு கற்றுத் தந்த சுனிதா வில்லியம் அவர்களை எமது பள்ளி மாணவ மாணவிகள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்