டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் கண்டித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜ்குமார் செய்ய வலியுறுத்தியும்
தமிழக முழுவதும் பாஜகவினர் சாலை மறியல் செய்ய முன்வந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் தமிழக முழுவதும் இன்று காலை கைது செய்யப்பட்டனர
இதன் தொடர்ச்சியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரை அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அலங்காநல்லூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர் அதனை ஏற்காத பாஜகவினர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த 49 பேர் கைது செய்யப்பட்டனர்
You must be logged in to post a comment.