தமிழக சட்டசபையில் 2025. 26 ஆம் ஆண்டு நிதிநிலை காண பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக முழுவதும் 900க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரை மூலம் பொது மக்களுக்காக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிகழ்ச்சியினை led திரை மூலம் பொது மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்தனர் இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் மாவட்டத்திட்டகுழு உறுப்பினர் வார்டு கவுன்சிலர் சத்திய பிரகாஷ் பிற்பட்டோர் நல வாரிய உறுப்பினர் பேட்டை பெரியசாமி கொத்தாலம் செந்தில்வேல் குருசாமி செல்வராணி உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் திமுகவினர் கலந்து கொண்டனர்

You must be logged in to post a comment.