முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு அன்னதானம்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர் மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது முன்னதாக உறுதிமொழி எடுக்கப்பட்டது இதில் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார் தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் லதா கண்ணன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் சி பி ஆர் சரவணன் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி அவைத்தலைவர் தீர்த்தம் என்ற ராமன் பேரூர் துணைச் செயலாளர்கள் கொத்தாலம் செந்தில செல்வராணி மாணவர் அணி எஸ் ஆர் சரவணன்வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரி முத்துச்செல்வி சதீஷ் நிஷா கௌதமராஜா சிவா குருசாமி மற்றும்வக்கீல் முருகன் கேபிள் ராஜா ரேகா வீரபாண்டி ஊத்துக்குளி ராஜா மகளிர் அணி சந்தான லட்சுமி இளைஞரணி பால் கண்ணன் திருவேடகம் ராஜா என்ற பெரிய கருப்பன் தென்கரை சோழன் ராஜா சோழவந்தான் பேரூர் 18 வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தோமுசா நிர்வாகிகள் அமிர்தராஜ் பாலசுப்பிரமணியன் ஹபீப் முகமது மேலக்கால் ராஜாவார்டு பிரதிநிதி ராமநாதன் சங்கங்கோட்டை சந்திரன் ரவி கண்ணதாசன் முட்டைக்கடை காளி வார்டு பிரதிநிதி ராமநாதன்கௌதம் செங்குட்டுவன் நாகேந்திரன் நூலகர் ஆறுமுகம் சபாபதி மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!