ஷில்லாங்கில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த விஷ்வா தீனதயாளன் உடன் காரில் பயணித்த சக விளையாட்டு வீரர்களை சந்தித்து நலம் விசாரித்த பாராளமன்ற உறுப்பினர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் .அனிஷ் சேகரை தொடர்புக் கொண்டு உயர் மருத்துவ சிகிச்சையினை அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். தமிழக அரசும் அதற்கான வழிகாட்டுதலை அளித்திருப்பதாக அறிந்தேன். தற்போது விளையாட்டு வீரர் அபினாஷ் பிரசன்னா அவரது தந்தையின் விருப்பத்தின் அடிப்படையில் உடனேமதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அபினாஷ் பிரசன்னா விரைவில் நலம் பெற்று தேசிய, சர்வதேசிய விளையாட்டுப் போட்டிகளில் எல்லாம் பங்கேற்று பதக்கங்களைப் பெற்று தமிழகத்திற்கும் மதுரைக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்.கட்டுகளை உடைத்து களம் நோக்கி வா வீரனே ! என்ன மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!