கள்ளழகர் இறங்கும் போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனை சென்று ஆறுதல் கூறிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்.

மதுரையின் சித்திரைத் திருவிழாவின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர்பலியும் , மக்கள் காயமடைந்திருப்பதும் மிகுந்த மன வேதனையை உருவாக்கி இருக்கிறது. மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்தார் மேலும்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர்களை தமிழக அமைச்சர்கள் பி.மூர்த்தி , PTR பழனிவேல் தியாகராஜன் மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல்பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை அனைத்துவகையிலும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உடன் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் மருத்துவமனை முதல்வர் மரு.ரத்தினவேலு , சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!