விக்கிரமங்கலம் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு .

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் பகுதியில் நடமாடும் உணவு பாதுகாப்பு பகுப்பாய்வு வாகனத்துடன் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் திடீரென சோதனை நடத்தினர்.தேனீர் கடை ஹோட்டல் கடை ஆட்டு இறைச்சி கடை உள்ளிட்ட இடங்களில் உள்ள உணவு பொருட்களை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்தனர்தொடர்ந்து உணவுப்பொருளில் கலப்பட பொருட்கள் கலப்பதை தடுக்கும் ஆலோசனைகளை வழங்கினர்.இறைச்சி கடையில் இரும்பு ஊக்கு பயன்படுத்தாமல் சில்வர் ஊக்கு பயன்படுத்த அறிவுரை வழங்கினர்பலசரக்குக் கடையில் பாக்கெட்டுகளில் உள்ள பட்ட சோம்பின் உண்மை தன்மையை விளக்கினர்தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டதுசிறிய அளவிலான சோதனைகளை வாகனத்தின் மூலம் செய்தனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!