தடுப்பு சுவரில் மோதிய அரசு பேருந்து ஓட்டுனரின் சாதுரியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு .

மதுரை அண்ணா நகரில் இருந்து திருமங்கலம் நோக்கிTN58N2343 என்னும் அரசுப்பேருந்து மதியம்2/45 மணி அளவில் சென்று கொண்டிருந்தது பேருந்தை ஓட்டுநர் சுருளி என்பவர் மிதமான வேகத்தில் ஓட்டி வந்துள்ளார் அப்பொழுது தனக்கன்குளம் அருகே நான்கு வழி சாலை அருகே சென்று கொண்டிருந்த போது நாய் ஒன்று வந்ததால் மோதாமல் இருப்ப இடது புறமாக வாகனத்தை திருப்பினார் குறுகலான சாலை யாவும் இருந்ததாலும் அப்பொழுது எதிர்பாராதவிதமாக டைல்ஸ் விற்பனை கடையின் தடுப்புச்சுவர் மீது வாகனம் மோதி நின்றது அப்போது சாலையில் சக்திவேல் என்பவர் நடந்து சென்ற மீது மோதி பேருந்து நின்றது மோதியதில் அவருக்கு காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது உடனடியாக தோப்பூர் 108 அவசர கால ஊர்தி மூலமாக காயமடைந்த நபரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் குறைவான வேகத்தில் வாகனத்தை இயக்கியதால் வாகனம் கடை வரை உள்ளே வரை செல்லாமல் தடுப்புச்சுவரில் மோதி பேருந்து நின்றது ஓட்டுனரின் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது இது சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!