வேலூர் மாநகராட்சியில் உள்ள வார்டு உறுப்பினர்களுக்கு ஆணையர் பதவிபிரமாணம்.

வேலூர் மாநகராட்சியில் 60 மாமன்ற உறுப்பினர்கள் நேற்று காலை பதவிபிரமாணம் எடுத்துக்கொண்டனர். அவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.திமுக சார்பில் 44 பேரும் அதிமுக சார்பில் 7 பேரும், சுயேட்சைகள் 6 பேரும், பிஜேபி, பாமக சார்பில் ஒருவரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மாநகராட்சி பொறியாளர், உதவி ஆணையர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!