பஸ் படிக்கட்டில் இருந்து மேலே ஏற மறுக்கும் பள்ளி மாணவர்கள்.

மதுரை மாநகரில் அரசுப் பேருந்துகளில் தினசரி காலை மாலை இரு வேளைகளும் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு வரும் நிலை வருகிறது பேருந்துக்குள் இடம் இருந்தாலும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி தன்னை ஒரு ஹீரோக்கள் போல காட்ட நினைக்கிறார்கள் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பலமுறை சொல்லியும் மேலே ஏற மறுக்கின்றனர் இந்த நிலையில் இன்று காலை திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தலைமை அலுவலக பேருந்து நிறுத்தம் அருகே வரும்பொழுது மாணவர்கள் தூக்கியபடியே வந்தனர் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் எவ்வளவோ சொல்லியும் மேலே ஏற மறுத்து விட்டனர் அப்பொழுது மாணவர்கள் தொங்குவதைப் பார்த்தார் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை உதவி ஆய்வாளர் கணேசன் பேருந்தை நிறுத்த சொல்லி மாணவர்களை எச்சரித்து மேலே ஏற செய்தார் மேலும் இதுபோன்று வீட்டு பொங்கினால் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு தகவல் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார் மாணவர்கள் பேருக்கு மேலே ஏறினர் எனினும் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் மாணவர்களுக்கு அறிவுரை கூறி பேருந்து படிக்கட்டில் தொங்குவதற்கு அபாயம் குறித்து விளக்க வேண்டும் எனவும் ஓட்டுனர் நடத்துனர் கோரிக்கை விடுக்கின்றனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!