சோழவந்தானில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி பிறந்த நாள் விழா.

சோழவந்தான் ஜன12 அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் இளம் தலைவருமான பிரியங்கா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் வட்டார தலைவர்கள் குருநாதன்,சுப்புராயலு,பழனிவேல் முன்னிலையில் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்லப்பா சரவணன் இனிப்புகள் வழங்கினார். நிர்வாகிகள் மாணிக்க மூர்த்தி, பரமசிவம்,ரவி,, மலையரசன், சுந்தரம், பக்கீர் முகமது உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!