நடத்துனர் இல்லாமல் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் டிக்கெட் எடுக்க நடத்துனர் கேட்ட பயணிகளை திட்டிய ஓட்டுனர்.

மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தTN58N0619 அரசு பேருந்து . மாலை 4 45 எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து நடத்துனர் இல்லாமல் கிளம்பியது அப்பொழுது அரசு விரைவு பேருந்து பேருந்து நிறுத்தம் அருகே வரும்பொழுது பயணி ஒருவர் டிக்கெட் எடுப்பதற்காக ஓட்டுனரிடம் கண்டக்டர் இல்லை எனவும் டிக்கெட் எடுக்க வேண்டும் நான் இறங்க வேண்டும் என கேட்டுள்ளார் அப்பொழுது ஓட்டுனர் நடத்துனர் இல்லை என்று ஏன் உள்ளே செல்லவில்லை எனவும் பயணிகளை திட்டியுள்ளார் சுமார் 15 நிமிடம் தாமதத்துக்கு பின் நடத்துனர் மாற்று பேருந்தில் மூலமாக அரசு விரைவு பேருந்து கழகம் பணிமனை பஸ் நிறுத்தத்திற்கு வந்தார் 30 பயணிகள் வரை அதில் பயணித்த நிலையில் நடத்துனர் வர தாமதமானதால் மாற்று பேருந்தில் பயணிகள் அனைவரும் சென்றனர் நடத்துனர் இல்லாமல் சுமார் பதினைந்து நிமிடத்திற்கும் மேலாக நடு சாலையில் பேருந்து நின்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!