தடுப்பூசி செலுத்தியவர் பெயர் மற்றும் வயது மாறியுள்ளது மாற்றித் தருவாரா மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் அதிகாரிகள்.

மதுரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ளது இதில் கடந்த 11ஆம் தேதி சுதாகரன் என்பவர் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளார் இவர் தொலைபேசி எண். 9600890587 ஆதார் உள்ளிட்ட அனைத்தையும் சமர்ப்பித்துள்ளார் எனினும் இவர் தற்செயலாக இன்று தடுப்பு ஊசி செலுத்தி அதற்கான சான்றிதழை சரி பார்க்கும் பொழுது அதில் அவரது பெயர் வயது உள்ளிட்ட அனைத்தும் மாறி உள்ளது.. சுதாகரன் என்ற பெயருக்கு பதிலாக மயில் வாகனம் வயது ஐம்பத்தி ஐந்து எனவும் குறிப்பிட்டுள்ளது அதிர்ந்து போன அவர் என்ன செய்வது தவித்து வருகிறார் தாங்கள் உடனடியாக அவருடைய பெயரையும் வயதையும் சேர்த்து மாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!