மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினமும் காலை 6:45 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் (வண்டி எண் 56723), ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு தினமும் நண்பகல் 11:15 மணிக்கு கிளம்பும் பாசஞ்சர் ரயில் (வண்டி எண் 56722) 22.7.19 முதல் 31.07.19 வரை , 28.7.19 (ஞாயிறு) தவிரமதுரை – மண்டபம் இடையே இயக்கப்படுகிறது.தண்டவாள பராமரிப்பு பணிக்காக ராமேஸ்வரம்ண்டபம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்விரு ரயில்கள் தவிர, ஏனைய பாசஞ்சர் ரயில்கள் கால அட்டவணைப்படி வழக்கம் போல் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









