போதை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த பள்ளி மாணவர்களிடையே உதவி ஆய்வாளர் .

 மதுரை மாநகர ஆவணியாபுரம் காவல் உதவி ஆய்வாளர் சந்திரபோஸ் இவர் அவனியாபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் மாணவர்களிடையே அவர் கூறுகையில் சில வியாபாரிகள் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பதும் போதைக்கு அவர்களை அடிமை ஆக்குவதும் குறிவைக்கின்றன இதிலிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பயன்படுத்துவதும் சட்டவிரோதம் எனவும் மேலும் மாணவர்கள் அதைப் பயன்படுத்தும் பொழுது அவர்களுடைய எதிர்காலமே வீணாகி விடுகிறது எனவும் இதனால் மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் எனவும் தாங்கள் படிக்கும் பள்ளி அருகே யாரேனும் போதை வஸ்துக்கள் விற்பனை செய்தாலோ அல்லது சகமாணவர்கள் பயன்படுத்தினால் பெற்றோர் அல்லது தலைமை ஆசிரியரும் தயங்காமல் புகார் செய்ய வேண்டும் இதனால் மாணவர்கள் போதைப் பழக்கத்திலிருந்து அடிமையாகாமல் நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என காவல் உதவி ஆய்வாளர் சந்தான போஸ்ட் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார் இவரது செயல்பாடானது பொதுமக்கள் மற்றும் பெற்றோரிடையே மிகுந்த பாராட்டுகளை பெற்று வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!