அழகப்ப நகர் சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

தமிழகம் முழுவதும் பிரபலமான பிரபல தனியார் நிறுவனத்தின் கிளை அலுவலகம் மதுரை அழகப்ப நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது சுமார் ஐந்து தளங்களைக் கொண்ட இந்த தளத்தில் காலை 8 மணி முதல் பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வைத்தார்கள் முதல் கட்ட சோதனையில் முறையான கணக்குகள் பின்பற்றப்படவில்லை என எழுந்த குற்றச்சாட்டு எதிரொலியாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது தொடர்ந்து இரண்டாவது நாளும் சோதனை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!