40 ஆண்டுகளாக பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட அனுமதிகாத கேரள அரசு நாம் தமிழர் சீமான் பேட்டி.

அணைகட்டிய எங்களுக்கு கேரள அரசு தண்ணீர் தந்தால்தான்நாங்கள்அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள் தர முடியும்40 ஆண்டுகளாக பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட அனுமதிகாத கேரள அரசுமதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் சீமான் பேட்டி.பொன் தாரணி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்தது குறித்துகொடுமை அவருடைய அண்ணன் காணோலியில் பேசியுள்ளார்.அரசு இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்பகிறேன். உரிய நடவடிக்கை கண்டிப்பா எடுக்கும் இதுவந்து இறங்கல் நடக்காம இருக்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்முல்லைபெரியாறு . அணையை எம்ஜிஆர் அவர்கள் அந்த உரிமை அவருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்கள்.எங்களுக்கு 152 அடி வரை நீதிமன்ற ஆணை இருந்தும் ஆனால் 142 அடி நீரை தேக்கி வைக்க கேரள அரசு மறுக்கிறது அணையின் நீர்தேக்க மறுத்து அங்குள்ள மரங்களை வெட்ட 40 ஆண்டுகளாக வெட்ட அனுமதி மறுக்கிறது.இங்குள்ள மலையை வெட்டி கேரள அரசுக்கு கொண்டு செல்கிறார்கள்கேரள அரசு சட்டமன்றத்தில் அணை பாதுகாப்பாக உள்ளது என கூறுகிறது ஆனால் உச்ச நீதிமன்றத்தில் பலவீனம் அடைந்தது என்ன கருத்தைக் கூறுகிறதுசிறந்த பட்டாசு தொழிலாளர்களுக்கு நடிகர் மம்முட்டி 20 லட்சம் வழங்கிய போது ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு எனக்கு உணவு அளித்தவர்கள் அவர்கள் ஆகையால் அவர்களுக்கு உதவி செய்வேன் எனக் கூறினார்பாஜக முல்லை பெரியாறு போராட்டம் குறித்த கேள்விக்குஒரு நாடகம்தான் மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று நாங்கள் எதிர்க்கிறோம் ஆனால் அங்கு ஆளுகின்றது பாஜக இங்கும் அலைகின்றதே பாஜக ஆகவேவினேஷ் பெரியாறு போராட்டம் ஒரு நாடகம்தான் சட்டம் மிக கொடுமையானது அது மிகப்பெரிய பாதிப்பு ஒட்டுமொத்த விவசாயிகள் மற்றும் நாட்டு மக்களுக்கான பாதிப்புநல்ல பாதிப்பு குறித்த கேள்விக்கு தற்போது ஸ்டாலின் அரசு அவரை பற்றி குறை கூற விரும்பவில்லை 50 ஆண்டுகளாக அதிமுக திமுக இரு கட்சிகளும் ஆண்டு பல்வேறு காலகட்டங்களில் வெள்ளநீர் கால்வாய் கட்ட ஒதுக்கப்பட்ட நிதிகள் செலவு செய்து இருந்தும் எந்தவித பலனுமில்லை தற்போது வெள்ள நீர் வடிந்தாலுமே அடுத்து டெங்கு போன்ற அபாயம் உள்ளதுஅடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த கேள்விக்கு வழக்கம்போல் தனித்து தான் போட்டி இடுகிறோம் யாரும் வாக்களித்தாலும் அளிக்காவிட்டாலும் தொடர்ந்து தனித்தே போட்டியிடுவோம் என சீமான் கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!