வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒத்திகை பயிற்சி .

மதுரை மாவட்டம் திருமங்கலம் தீயணைப்பு நிலையத்தின் சார்பாக வடகிழக்கு பருவமழைக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலி ஒத்திகை பற்றி ஆலம்பட்டி கிராமம் கல்குவாரியில் என்ற இடத்தில் தீயனைபப்பு நிலைய அலுவலர் ஜெயராணி மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலும் மற்றும் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர்பா. முருகேசன் துணைத்தலைவர் மன்மதன் அவர்கள் முன்னிலையும் ஆலம்பட்டி கிராம பொது மக்களுக்கு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் விளக்கவுரை நடத்தி கான்பிக்கப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!