மதுரையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

 மதுரை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியீட்டார். நிகழ்வில் தேர்தல் அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு.மதுரை மாவட்டத்தில் 26,81,727 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை : 13,17,631பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை : 13,63,897மூன்றாம் பாலினத்தர் எண்ணிக்கை: 199நவம்பர் 30 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம்.நவம்பர் 13, 14, 27,28 ஆகிய நாட்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும்.இறுதி வாக்காளர் பட்டியல் 2022 ஜனவரி 5 ல் வெளியிடப்படும்.2021 மார்ச் மாத நிலவரப்படி 26,97,682 வாக்காளர்கள் இருந்தனர்.இறப்பு, இடமாற்றம், ஒரு முறைக்கு மேலான பதிவு என 25,415 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.கடந்த வரைவு வாக்காளர் பட்டியலை விட இன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் 15,955 வாக்காளர்கள் குறைவு.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!