அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முன்னாள் அமைச்சர் வேண்டுகோள்.

மதுரையில் உள்ள 12 அம்மா உணவங்களில் பணிபுரியும் அம்மா உணவக பெண் ஊழியர்களுக்கு ஜீன் மாதத்திலிருந்து தற்போது வரை சம்பளம் வழங்கப்படாததால் நீண்ட வேதனையில் உள்ளதாக தகவல்கள் வருகின்றது. தீபாவளி திருநாளுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என்பது அம்மா வேதனைக்குள்ளாகியுள்ளது. உணவக தொழிலாளர்களை பெரிதும்எனவே அந்தந்த மாதங்களிலேயே நிலுவையில்லாமல் அம்மா உணவக பணியாளர்களுக்கு சம்பளம் கிடைத்திட உத்தரவிட்டு ஏழை எளியமக்களுக்கு அம்மா உணவகத்தின் மூலம் தொடர்ந்து உணவு வழங்கி வருவதை உறுதி செய்திட தக்க எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த ஆர்.பி.உதயகுமார் அனுப்பி உள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!