மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சம்பளம் , பணி நிரந்தரம் செய்யக்கோரி விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மனித உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாளர்கள் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பள தொகையை வழங்காமல் நிறுத்தி உள்ளதால் மூன்று நாட்களாக தொடர் உண்ணாவிரதம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினமாணிக்கம் தாகூர்  உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித் துறை செயலர் ஆகியோருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். பல ஆண்டுகளாக இரண்டு புதிய பணியாளர்கள் பணியாற்றி வரும் பல்கலைக் கழக ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கவும் பணிநிரந்தரம் செய்ய வும் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி மாணிக் தாகூர் எம்பி கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!