முடங்கியது பேஸ்புக் இன்ஸ்டாகிராம். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளம் 7 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது

உலகம் முழுவதும் கோடிக் கணக்கான பயனர்களை கொண்ட வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் பயன்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் மூன்று இணையதளங்கள் முற்றிலும் முடங்கியது செய்திகள் பரிமாறவும் வந்த செய்திகளை பார்க்கவும் முடியவில்லை உலகம் முழுவதும் தொடங்கிய இந்த மூன்று தளங்கள் மீண்டும் இன்று அதிகாலை 4 மணி முதல் செயல்படத் தொடங்கியது தொழில் போக்குவரத்து காரணத்திற்கு பேஸ்புக் இணைய தளமானது மன்னிப்பு கோரியுள்ளது தொழில்நுட்ப காரணம் என்ன என எந்தவித விளக்கமும் இதுவரை பேஸ்புக் நிர்வாகம் அறிவிக்கவில்லை

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!