கனமழையால், நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கல்லணை, கோட்டைமேடு கொண்டையம்பட்டி | விட்டங்குலம் 15.பி.மேட்டுபட்டி, பன்னை குடி அச்சம்பட்டி குலமங்களம்/பூலாம்பட்டி வலசை/ தண்டலை உள்ளடக்கிய கிராமங்களில்,5 ஆயிரம் ஏக்கர் ருக்கு மேல் முல்லைபெரியார் பாச பகுதியாகும் இங்கு, தற்போது அறுவடைக்கி காத்திருந்த நெல் பயிர்கள் இரவு முழுவதும் பெய்த கனமழையால், அறுவடைக்கி இருந்த நெற்கதிர் கல் தணிணீர் ரில மூழ்கியது.இதனால், விவசாயிகள் பெரும்பாதிப்பு இதனால், இழப்பீடு வழங்க அரசுக்கு விவசாயில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!