மதுரையில் இருந்து இலங்கை செல்ல முயன்ற இடம் அமெரிக்க டாலர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பர்னாபஸ் என்பவரது மகன் சந்திரசேகர் (வயது 29)இதே பகுதியை சேர்ந்த மரிய ஜான் என்பவரது மகன் தான் அருள் சேகர் (வயதுசந்திரசேகர் மற்றும் மரிய ஜான் இருவரும் நண்பர்கள்இன்று காலைமதுரையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் விமானத்தில் செல்வதற்கு தயாராக மதுரை விமான நிலையம் வந்தனர் அப்போது குடியேற்றத் துறை அதிகாரிகள் சந்தேகமடைந்து இவர்கள் இருவரையும் சோதனை செய்தனர் சோதனையின் பேரில் விசாரணை செய்ததில் விமானத்தில் பயணம் செய்யும் மற்றவர்களும் மூலம் சுமார் 12 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது இதனையடுத்து குடியேற்றத் துறை அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!